STORYMIRROR
கொரோனா...
கொரோனா...
கொரோனா...
“
கொரோனா பாதிப்பால்
ஆதரவு இல்லாமல்
ஆறுதல் சொல்லக்கூட
அருகில் யாருமில்லாமல்
தனிமைப்படுத்தப்பட்டு
தனிமையில் தத்தளித்து
கொண்டிருக்கின்றனர் பலர்...
அச்சூழ்நிலையை நமக்கு ஏற்படாமல்
அலட்சியமாக இருக்காமல்
விழிப்புடன் இருப்போம்!!!
”
163
More tamil quote from Rajathilagam Balaji
Download StoryMirror App