STORYMIRROR

காதல் எனும்...

காதல் எனும் தொடர்வண்டியில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். ஏனோ இரு மனங்களும் ஒரு சேர தாமதமாகியது இரயில் தண்டவாளம் போல ஆனால்,இரு மனம் ஒரு சேரும் தருணத்தில் தடம் மாறிவிட்டது சந்திப்பு எனும் திருமணத்தில்

By govarthanan 98
 22


More tamil quote from govarthanan 98
0 Likes   0 Comments
0 Likes   0 Comments
0 Likes   0 Comments
0 Likes   0 Comments