STORYMIRROR

காதல் சொல்ல...

காதல் சொல்ல வார்த்தைகள் இல்லை .... கண்கள் பார்ப்பதால் இந்த தொல்லை... நினைக்க நினைவும் இல்லை... மறக்க மனமும் இல்லை.... உன்னிடம் சொல்ல தைரியம் இல்லை.... ஆதலால், காற்றை தூதனுப்புகிறேன் காதலை சொல்ல.....

By Sheela s
 40


More tamil quote from Sheela s
0 Likes   0 Comments