“
சூரியனிடமிருந்து தன் ஒளியினால் உலகை வியப்பு அடைய செய்கிறது. சூரியன் தன் ஒளியை எல்லா மனிதனுக்கும் பகிர்ந்து
அளிக்கிறது. ஆனால் மனிதா! நீ மட்டும் ஏன் உன் சகோதரனை நிறம், சாதி, மதம் என்று பிரிக்கிறாய். சூரிய ஒளியிலிருந்து மனித நேயத்தை கற்றுக்கொள் மானிடனே!
”