STORYMIRROR

சகோதரிக்கு...

சகோதரிக்கு அல்வாவும் சகோதரனுக்கு லட்டுவும் அம்மாவுக்கு அதிரசமும் அப்பாவுக்கு வடையும் தாத்தாவுக்கு பொங்கலும் கணவனுக்கு இட்லியும் பாட்டிக்கு கருப்பட்டி பணியாரமும் பிடிக்கும் என்பதை அன்பு மன இல்லாள் மட்டுமே புரிந்து சமைக்கமுடியுமே தவிர உணவு தரும் கடைகள் அன்பைக் கலநது அளிக்க இயலாது

By KANNAN NATRAJAN
 57


More tamil quote from KANNAN NATRAJAN
0 Likes   0 Comments
1 Likes   0 Comments
14 Likes   0 Comments
14 Likes   0 Comments
27 Likes   0 Comments

Similar tamil quote from Abstract