STORYMIRROR

அம்மா ஒரு...

அம்மா ஒரு அதிசயம் ! அவள் தான் பொக்கிஷம்! அம்மா என்றால் சத்தியம்! நமக்காக இருந்தால் பத்தியம் ! அதை அடித்துச் சொல்வேன் நிச்சயம்! அம்மா அன்புக்கு இல்ல எல்ல! அப்பப்ப கொடுப்போம் தொல்ல! அந்த உறவ பத்தி சொல்ல! வார்த்தையேயில்ல அத யாராலையும் முடியாது வெல்ல! இதோட முடிச்சுக்கலாம் மெல்ல!

By Siva Haarini Pushparaj
 221


More tamil quote from Siva Haarini Pushparaj
29 Likes   0 Comments