STORYMIRROR

14-02-2020...

14-02-2020 கோவை என்.தீனதயாளன் காதலர் தினம் அன்பே உனக்கு… மூன்று வருடம் முன்னால் 'கூலிங் க்ளாஸ்' பரிசளித்தேன் இரண்டு வருடம் முன்னால் கைப்பேசி பரிசளித்தேன் இந்த வருடம் இப்போது திருமணத்தையே பரிசாய்.. ஏய்.. டேய்.. நில் நில் எங்கே ஓடுகிறாய்!

By DEENADAYALAN N
 64


More tamil quote from DEENADAYALAN N
0 Likes   0 Comments
0 Likes   0 Comments
0 Likes   0 Comments
20 Likes   0 Comments
51 Likes   0 Comments

Similar tamil quote from Romance
2 Likes   2 Comments
9 Likes   1 Comments
7 Likes   0 Comments