I am hailing from Coimbatore-Tamilnadu-India. I am a graduate. I worked in Department of Atomic Energy as Scientific Officer. Literature is a Special Bonus and Gift of God given to me to cherish in life. I write in Tamil and English. I have published some stories / poems in popular Tamil... Read more
Share with friends15-03-2022 கோவை என்.தீனதயாளன் ஆரோக்கியம் ‘ஆரோக்கியம்’ என்பது உடலுக்கு மட்டுமானது அல்ல! உள்ளத்திற்கும் ஆனது!
15-03-2022 kovai N.Deenadayalan Health ‘Health’ always includes Mental Health Along with the physical Health!
13-03-2022 கோவை என்.தீனதயாளன் வெறுப்பு யாரும் யாரையும் வெறுக்கலாம் சொல் செயல் சூழலால் அது இயல்பு எப்போதும் எதனாலும் வெறுக்காத ஆன்மா மகன் மகளை அன்பாலே குளிப்பாட்டும் அம்மா!
13-03-2022 kovai N.Deenadayalan 14-03-2022 Hatred Any one can Hate any one Except a mother - who never Hates her daughter and son!
12-03-2022 கோவை என்.தீனதயாளன் ஆச்சரியம் நிலையில்லாத இந்த வாழ்க்கையில் லஞ்சம், ஊழல், சுரண்டல், கெடுதலில் பொருள் சேர்க்கும் மனிதரின் செயல் ஆச்சரியம்தான்!
1203-2022 kovai N.Deenadayalan Surprise The only man For whom everything He sees is a surprise is A born-blind who gains his vision