@fe09tajl

DEENADAYALAN N
Literary Colonel
AUTHOR OF THE YEAR 2020 - NOMINEE

456
Posts
24
Followers
1
Following

Born in Coimbatore-Tamilnadu-India. Completed College education. Worked in Computer Sortware for about 30 years. A lover of Simple Literature in Tamil and English. Published a few short stories / poems etc., in Tamil in popular Tamil Magazines. Released three ebooks and one printed book in... Read more

Share with friends
Earned badges
See all

Submitted on 12 Sep, 2021 at 02:15 AM

12-09-2021 (கோவை என். தீனதயாளன்) உடைப்பு (Break-up)! காதலர் தினம் என்பது போல் உடைப்பு தினம் உருவானால் கூடும் கூட்டம் கட்டுக்கடங்காது!

Submitted on 11 Sep, 2021 at 08:16 AM

11-09-2021 (கோவை என். தீனதயாளன்) உடைப்பு (Break-up)! இணைந்த ஜோடிகள் தரித்திரத்தில் போகக்கூடும்! உடைந்த ஜோடிகள் சரித்திரத்தில் போகக்கூடும்!

Submitted on 11 Sep, 2021 at 08:13 AM

10-09-2021 (கோவை என். தீனதயாளன்) உடைப்பு (Break-up)! காதலர் இணைந்தால் கல்யாணம் நடக்கும் காதல் உடைந்தால் காவியம் கிடைக்கும்!

Submitted on 11 Sep, 2021 at 08:10 AM

09-09-2021 (கோவை என். தீனதயாளன்) உடைப்பு (Break-up)! ஒரு கட்சியிலிருந்து ஒரு தலைவர் உடைந்தால் ஒரு கட்சி உருவாகும் ஒரு கட்சியே உடைந்து போனால் பல கட்சிகள் உருவாகும்!

Submitted on 11 Sep, 2021 at 08:07 AM

08-09-2021 (கோவை என். தீனதயாளன்) உடைப்பு (Break-up)! நல்ல நட்புக்கு இடையில் ஏற்படும் உடைப்பு நிலையானதல்ல!

Submitted on 11 Sep, 2021 at 08:04 AM

07-09-2021 (கோவை என். தீனதயாளன்) உடைப்பு (Break-up)! காதல் உடைந்தால் ஒரு அத்தியாயம் கணவன் மனைவி உடைந்தால் ஒரு புத்தகம்!

Submitted on 11 Sep, 2021 at 08:01 AM

06-09-2021 (கோவை என். தீனதயாளன்) உடைப்பு (Break-up)! அணை உடைந்தால் வெள்ளம் பெருகும் இணை உடைந்தால் உள்ளம் மறுகும்!

Submitted on 04 Sep, 2021 at 18:39 PM

04-09-2021 (கோவை என். தீனதயாளன்) ஆசிரியர் தினம்! விடுமுறையை கொண்டாடுவற்கல்ல ஆசிரியர் தினம் - அறியாமையை விடும் முறையை கற்பித்தவர்களை கொண்டாடுவதற்கானது!

Submitted on 04 Sep, 2021 at 18:35 PM

03-09-2021 (கோவை என். தீனதயாளன்) ஆசிரியர் தினம்! கல்வி கற்பிப்பவர் மட்டுமல்ல இசை கலை என எதை கற்பித்தாலும் ஆசிரியர் தினத்தில் அடங்குவர்!


Feed

Library

Write

Notification
Profile