யாவும் நீ
யாவும் நீ
1 min
138
போராட்டம் தான் எனக்கு
நீ இல்லா தனிமையை கடந்திட.,
எல்லாம் மறந்த நிலையிலும்
உன்னை மறவாமல்
இதயத்தின் துடிபுக்களாய்
தொடர்கிறாய்,(。♡‿♡。)