STORYMIRROR

Krishnaveni B

Others

3  

Krishnaveni B

Others

விடை தெரியா கேள்வி?

விடை தெரியா கேள்வி?

1 min
205

உன்னை பிடிக்கும்

 என்பதால்,

உன்னை சார்ந்த

 அனைத்தும் பிடித்து போகிறது,

விடை தெரியா கேள்வி?

  உனக்கு என்னை என்றைக்கு

 பிடிக்கும்!



Rate this content
Log in