STORYMIRROR

Hemalatha P

Others

4  

Hemalatha P

Others

உயிர்களின் தோற்றம்

உயிர்களின் தோற்றம்

1 min
208

உண்ண உணவும்

உழைக்க தெம்பும்

இல்லையடி?

வடிக்க கண்ணீர்

துடைக்க உறவு

இல்லையடி?

யாரும் வர துணியவில்லையடி?

ஏன் இந்த நிலைமையடி?

இல்லை இது பாவத்தின்

பலன்களடி?



Rate this content
Log in