STORYMIRROR

Krishnaveni B

Others

4  

Krishnaveni B

Others

தொடர்கிறது

தொடர்கிறது

1 min
301

எதிர் பார்த்த தருணங்கள்

எதிர்பார்ப்புகளாய்

கரைந்தன,

நினைவுகள் மட்டும் 

மனதில் நீங்கா பாரமாய்

தொடர்கிறது.



Rate this content
Log in