Krishnaveni B
Others
ஒரு முறை தோற்றேன்
என்னவளின் நினைவுகளை
மறக்க முடியாமல்,
தோற்றாலும் சுகம் தான்
என் இனியவளே,
உன் நினைவுகளுடன்
உன்னை நேசித்து கொண்டிருக்கிறேன்
ஒவ்வொரு நொடியும்,💗
தேடல்
எதிர்பார்ப்பு...
மறதி
தனிமை
உள்ளத்தின் தவ...
மனதின் குரல்
இடைவெளி
விழி பாசை
💗அன்பு💗
சகோதரியின் பி...