தேடல்
தேடல்
1 min
234
விழித் தேடும் தேடல்
நீதான்....
ஒரு முறையேனும் காட்சியளித்து விடு
உன் சந்திப்பில்
அா்த்தமடையட்டும் என் பிறப்பு