STORYMIRROR

Hemalatha P

Others

3  

Hemalatha P

Others

பேராசை

பேராசை

1 min
190

நீ யார் என்று

தெரிந்த கொண்டேன்

உன் ஆட்டத்தை நிறுத்த

விதி வழி

கண்டுகொண்டேன்

ஏன் இந்த நிலை உனக்கு

பகிர்ந்து வாழு

வழி பிறக்கும் நமக்கு



Rate this content
Log in