வாழ்க்கை எனும் பயணத்தில்... பலர் வருவார்கள்... பலர் போவார்கள்... சிலர் இருப்பார்கள்... வாழ்க்கை பயணத்தில் இருக்கும் வரையில் மகிழ்ச்சியாக வாழ முயற்சி செய்வோம்...
மனிதனின் புதிரான வாழ்க்கை ஒவ்வொரு நிமிடமும் ஒரு பாடத்தை கற்பித்துக் கொண்டே தான் இருக்கிறது.... அதை ஏற்பதும்... நிராகரிப்பதும்... நம் கையில் தான் உள்ளது...
உனக்குள் இருக்கும் திறமையை அறிந்து... அதை கொஞ்சம் கொஞ்சமாக தன்னம்பிக்கை எனும் ஆயுதத்தை கொண்டு தூண்டி விடு... உன் வாழ்வில் நலம் பெறுவாய்....
பொறுமையாக இரு... அனைவரிடமும் அனுசரித்து செல்... எல்லோரிடமும் ஒற்றுமையாக நடந்து... நற்பெயரை வாங்கி.... சிறப்புடன் வாழ்க...