@rajathilagam-balaji

Rajathilagam Balaji

30
Posts
0
Followers
1
Following

None

Share with friends

நாணயமான நண்பர்கள் கிடைப்பது மிகவும் அரிது

வெற்றியின் போது கை கொடுத்து தோல்வியின் போது தோள் கொடுப்பவர்கள் தான் நண்பர்கள்...

உறவுகளிடம் சொல்ல முடியாத சோகத்தை நண்பரிடம் மட்டுமே மனம் விட்டு பகிர்ந்து கொள்ள முடியும்...

பயணங்கள் வாழ்வின் வண்ணங்களாய் மனதில் நீங்க நினைவுகளாய் வலம் வரும்

மனம் நிம்மதியடைய மூளை புத்துணர்ச்சி பெற வருடத்திற்கு ஒரு முறை பயணம் செய்தால் சந்தோஷமாக வாழலாம்!

பயணம் இல்லாத வாழ்க்கை பயனில்லாதது

திட்டமில்லா வாழ்க்கையும் திசை தெரியாத பயணமும் இலக்கை அடையவே முடியாது!!

வாழ்க்கை பயணத்தின் தூரத்தை கணக்கிட முடியாது... உடலில் உயிர் இருக்கும் வரை ஓடியே ஆக வேண்டும்...

பயணம் வாழ்க்கையில் பல மாற்றத்தை ஏற்படுத்தும்....


Feed

Library

Write

Notification
Profile