Aravindan Sumaithangi Sambasivam
Literary General
AUTHOR OF THE YEAR 2020,2021 - NOMINEE

235
Posts
10
Followers
2
Following

My name is Aravindan.S.S. last name is Sambasivam which is my father name and middle name is Sumaithangi is a town name reflecting my native. I born on 08-jan-1980. I have completed M.F.C and M.B.A (fin). I have started writing poetry in my mother tongue Tamil as well as in English. In my... Read more

Share with friends
Earned badges
See all

உறக்கம் என்பது மனிதனுக்கு அவசியம், விழித்தபின் உறக்கம் வாழ்வில் இறக்கம்

திரைப்படம் திருத்தும் வகையாய் நற்கருத்தை சொன்னால் சமூகம் விரைவில் உருப்படுமே

திரையில் வருவதெல்லாம் திரைப்படம் என்றால் திரையில் கறையாக வருவது என்னவோ

நிறங்களின் திருவிழா ஹோலி, மனங்கள் நிறம் மாறாது இருந்தால் தினமும் ஹோலி

வண்ணம் மாறா மனங்களால் மட்டுமே வையம் தழைக்கும்.

வண்ணங்கள் பிரதிபலிக்கும் எண்ணங்கள், வெம்மை குளுமை இரண்டையும் கையாளும்

பெண்களுக்கென்ற தினம் பெண்மையின் மேன்மையை பெண்களே உணரும் தினம்

நோயினை தீர்க்க உரிய வகையில் குணப்படுத்தவரே மருத்துவர். அப்படி இல்லாதோரை யாரோ திருத்துவர்

சுயநலத்தால் விளைகின்ற எதுவுமே தன்னோடு நிற்காமல் பிறருக்கும் பயன் தந்தால் பொதுநலமே


Feed

Library

Write

Notification
Profile