The patience is only key to unlock the secret of happiness.
பொறுமை இருக்கும் என்றால் அங்கு நன்மை உண்டாகும்.
Patience is the best reward one need to posses in their life.
பொறுமை என்னும் குணம் இருந்தால் போதும் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைக்கும்.
When you have the patience you can always know that you are travelling in the success path.
பொறுமை இருக்கும் இடத்தில் வெற்றி வந்து சேரும்.
The trust you have in your daily routine will result in your success.
நம்பிக்கை ஒருவரை உயர்த்தவும் சாதிக்கவும் உதவும்.
Empowerment of decision making is a habit you need to inculcate among children.