Siva Kamal
Literary Brigadier
AUTHOR OF THE YEAR 2020 - NOMINEE

106
Posts
8
Followers
11
Following

Mechanical engineer from coimbatore

Share with friends

இல்லையில்லை அப்படியில்லை என்று தன்னை விளக்கி விளக்கி அயர்ந்த பிறகு பிறக்கும் ஞானம் என்பது "சரி, அப்படியே வைத்துக்கொள்"

எதை சகித்துக் கொள்கிறீர்களோ அதுவே உங்களுக்கு விதிக்கப்பட்டது

ஒவ்வொன்றிலும் தேடுவதால்தான் இங்கே காதல் கசந்தொழிகிறது

உனக்கு எல்லாம் புரிகிறது, நான் சொல்ல வருவதைத் தவிர

நீண்ட தூரம் ஓடி வரும் போது உறவுகள் கூட மூச்சிறைத்து நின்று விடுகின்றன


Feed

Library

Write

Notification
Profile