Sulochana Iyer
Literary Captain
AUTHOR OF THE YEAR 2020 - NOMINEE

18
Posts
1
Followers
0
Following

ஆசிரியர்.

Share with friends

" இங்கு நேர்மையாக இருப்பது பெரிய விஷயமல்ல... நேர்மை அற்றவர்களோடு வாழ்வதே பெரிய விஷயம்!!"

" எல்லா சித்தாந்தங்களும், தத்துவங்களும் குழந்தைகளின் கேள்விகளுக்கு முன் ஏதுமில்லாமல் போகின்றன."

தீரா மோகமும், மாறாப்பற்றும் காதல் மீது மட்டுமல்ல, தாய்மொழி மீதும் அவசியம் '!!

"மதங்களை கடந்து, மொழிகளை நேசிப்பதே உண்மையான மொழிப்பற்றாகும்".

" புன்னகையைவிட மனிதர்க்கு மிகச்சிறந்த ஆபரணம் வேறொன்றுமில்லை".

"காலம் தவறிப் பெய்யும் மழையாலும், காலம் தவறிக் கிடைக்கும் அன்பாலும் பயனேதுமில்லை".

" இங்கு மனிதராய்ப் பிறப்பது எளிது.... ஆனால் மனிதராய் வாழ்வதே மிகக் கடினம்".

"Not only charity, but values also begins at home".

"Not only charity, but values also begins at home".


Feed

Library

Write

Notification
Profile