வாழ்க்கையில்.. ஒன்றின் மீதான போதையை கடக்க... இன்னொன்றின் மீதான போதை அவசியம் தேவை.. இல்லையேல் வாழ்க்கை நகராது...
நீர் எனும் உடன் வாழும் நிலம் என்பவனே ..உடன் வாழும் நீர் ஓடுவதற்கு சரிவை உண்டாக்கி கொடுங்கள்..தேங்குவதற்கு மேட்டை உண்டாக்காதீர்கள்.. மானிடர்களே மானுட வாழ்க்கையில்..
செழித்த மரமும் ஒருநாள் இலைகளை இழக்கும்... வறண்ட மரமும் ஒருநாள் இலைகளை பெறும்... காலத்தின் மாற்றத்தில்...
செழித்த மரமும் ஒருநாள் இலைகளை இழக்கும்... வறண்ட மரமும் ஒருநாள் இலைகளை பெறும்... காலத்தின் மாற்றத்தில்...