@vui63tmr

Megath Thenral
Literary Brigadier
AUTHOR OF THE YEAR 2021 - WINNER

732
Posts
3
Followers
0
Following

While writing I feel very much happy, that's why I am continously expressing here what is going on my mind....

Share with friends
Earned badges
See all

பணிவுடன் இருங்கள், நீல்கள் எதிர்பாரா மகிழ்ச்சியை கொடுக்கும்...

அப்பாவியாய் போல பல பேர் இருந்துக் கொண்டு, நிறைய பேரை இன்றும் ஏமாற்றி கொண்டுதான் இருக்கின்றனர்...

ஊக்கம் நம்மிடமிருந்து தான் நமக்கு அதிகம் தேவைப்படுகிறது....

வீடு என்ற ஒன்றினால் தான் பலரும், வாழ்க்கை முறையை அறிய உதவுகின்றது...

உன்னை மாற்ற வேண்டும் என்று முயற்சிக்கும் போது, உன்னுள் நிறைய தடைகளை எதிர் கொள்ள நேரிடும், உந்தன் விடாமுயற்சியால் மட்டுமே நீ நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.....

முட்டாள்தனாமாய் பல நேரங்களில் செய்து விடுகிறோம், அதை செய்ய கூடாது என மூளை எச்சரித்தும்....

காதலில் தான் அறிவு இருந்தும் சரி எது என யோசிக்க முடிவதில்லை....

மனிதர்களை விட விலங்குகள் தான் அதிகம் நேசிக்கிறது, மனிதனை....

உயர்வு என்பதில் பல கருத்துக்கள் உள்ளன, உன் பார்வையில் உயர்வு என்பது, மற்றவர் பார்வையில் உயர்வாக இல்லாமல் போய் விடுகிறது...


Feed

Library

Write

Notification
Profile