பருவம் மாறி உருவம் மாறினாலும், நீ மாறுவதில்லை.....
மற்றவர்களின் உணர்வினை யாராலும் புரிந்துகொள்ள இயலாது ......
உந்தன் உணர்வுகளை எனக்கானதாய் அள்ளி கொள்ளவே ஆசை கொள்கிறேன் .....
உந்தன் உணர்வுகளை எனக்கானதாய் அள்ளி கொள்ளவே ஆசை கொள்கிறேன் .....
உந்தன் உணர்வினை புரிந்து கொள்ளவே முயன்று கொண்டிருக்கிறேன் .....
உந்தன் உணர்வினை புரிந்து கொள்ளவே முயன்று கொண்டிருக்கிறேன் .....
என்னவென்று சொல்லி புரிய வைப்பேன் எந்தன் உணர்வினை......
உன்னில் இருந்து என்றும் எந்தன் உணர்வுகள் மாறாது .....
எத்தனை பருவங்கள் ஆனாலும், உன்னையே சிந்திக்கிறது....