நிறங்களின் கலவை இயற்கையை
மாசு படுத்துகிறது
நிறங்கள் கண்ணுக்கு மட்டும் தான் தெரியும்.
மனம் அதை உணர்வது இல்லை
நிறங்களை கொண்டு குணங்களை கண்டு பிடிக்க முடியாது
தேசத்தந்தை காந்திஜி பிறந்த நாள்.
நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி தந்த மகான்
உடலமும்
உள்ளமும்
தாக்குதலுக்கு
ஆளாகிகொண்டே இருக்கிறது
பரிசோதனை முறையில்
வாழ்க்கை வாழ முடியாது
பரிசோதனை முறையில்
வாழ்க்கை வாழ முடியாது
நம்முடைய செயலில்
பாவபுண்ணியம் எதிரொலிக்கும்