I'm Balaraman and I love to read StoryMirror contents.
எதற்காக வாழ்ந்தோம் என்றே தெரியாமல் போவதைவிட, இதற்காவது வாழ்ந்தோமே என பெருமைப்படும் செயலை முடித்து போகலாம்.
தெய்வமாவதும், அரக்கனாவதும் அவனவன் செயலே
மனிதனாய் பிறந்துவிட்டாலே, தோல்விகளும், சறுக்கல்களும் சகஜம். நம்பிக்கை ஒன்றே வாழ்க்கையை வசந்தமாக்கும்.