Oddman Vasanth
Literary Captain
27
Posts
2
Followers
1
Following

Get the Unspoken

Share with friends
Earned badges
See all

இங்கும் அங்கும் தாவும் குரங்கு மனமும் உறங்கி போகும் உன்னுள் இறங்கி போனால். -oddman

உயிரை பிரிந்து மேலே செல்வார்களாம். உயிரை அறிந்தும் மேலே செல்லலாம். ஒரு படி மேலே. -oddman

குப்பையிலும் வாழலாம், மனம் குப்பை ஆகாமல் இருந்தால். -oddman

தெரியவில்லை என்று சொல்ல தெரியவில்லை பலருக்கு. கடவுள் இருக்கிறாரா? -oddman

காசு இல்லை என்று கடவுளை கேட்க சென்றேன், காசு இல்லை என்று திரும்பி வந்துவிட்டேன். -oddman

அருள் பட்டு முழுமை ஆகாதவன், அனுபவம் பட்டு முழுமை ஆனான். -oddman

வயிறு வீங்க உண்டேன், தீர்வு இஞ்சி துண்டில் கண்டேன். -oddman

மனிதன் விழிக்கும் வரை, மனிதன் ஏமாற்றுவான் மனிதனை. விழிப்போம், விழிக்க பாதை வகுப்போம். -oddman

கண்மூடிதனத்தில் இருந்து வெளிவர, கண்மூடி தான் ஆக வேண்டும். ஓம். -oddman


Feed

Library

Write

Notification
Profile