மழை நின்ற பிறகே புரிகிறது நனையும் அருமை
வலிகளை மட்டுமே பார்த்த ஒருவனுக்கு விழிகளில் நீர் வருவது ஒன்றும் புதிதல்ல
காத்திருந்து காத்திருந்து காற்றில் கரைந்த பின் மீண்டும் காண முடியாது நீங்கள் காண மறந்தவர்களை
நம் அருகில் இருப்பதை, நமக்குச் சொந்தமில்லாத ஒன்றை, நம்முடையதாக எண்ணாதீர்கள். அது வேறு ஒருவருக்குச் சொந்தமாக இருக்கலாம். அது தங்கமாக இருந்தாலும் சரி, தாயாக இருந்தாலும் சரி.
உண்ணாமல் இருந்தாலும் உன் வார்த்தைகள் உணவளித்து என்னை வாழ வைக்கிறது
வாழும்போது கூந்தல் பூவாகவும் வாழ்ந்தபின் சமயல் நாராகவும் எப்போதும் இருப்பேன் உன்னோடு
இயற்கை தாயின் குழந்தை இயந்திரத்துடன் போராடுகிறது
தாயில்லாமல்
வறுமையில் கிடக்கும் மனம் காதல் விருந்துக்காக காத்துக்கிடக்கிறது
உன் நினைவுகள் என் எழுத்துக்களை உற்பத்தி செய்கிறது நீ சென்ற பிறகும்