குழந்தை எழுத்தாளர்.கதைகள், பாடல்கள், வாழ்க்கை வரலாறுகள், நாடகங்கள் என 60 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளி வந்துள்ளன. பாடல்கள் குறுந்தகடுகளாக வெளி வந்துள்ளன. கதைகள் ஹிந்தி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன பல தொலைக்காட்சிகளில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுள்ளேன். பல விருதுகளைப் பெற்றுள்ளேன்.
Share with friends