Kanthi Meenakshi
Literary Colonel
AUTHOR OF THE YEAR 2020 - NOMINEE

23
Posts
1
Followers
1
Following

conservationist

Share with friends
Earned badges
See all

நீ ஒதுக்கப்படும் இடங்களில் நிமிர்ந்து நில் நீ புகழப்படும் இடங்களில் அடக்கமாய் நில் நீ விமர்ச்சிக்கப்படும் இடங்களில் மௌனமாய் இரு நீ நேசிக்கப்படும் இடங்களில் அன்புடன் இரு.

உலகின் தலை சிறந்த மருத்துவர்: சூரியஒளி, தண்ணீர், காற்று, ஓய்வு, உடற் பயிற்சி மற்றும் உணவு.

எல்லா நாட்களும் ஓரே மாதிரியாக தெரிவதின் காரணம்,நம் வாழ்வில் தோன்றும் சிறு சிறு நிகழ்வுகளையும் நாம் கவனிக்க தவறிவிட்டோம் ..

எது உங்கள் கைகளுக்கு வெளியில் சென்றுவிட்டதோ அது உங்கள் மனதிலிருந்தும் சுதந்திரம் பெற தகுதி உடையதே…

வாழ்க்கை உங்களை எப்படி அழுத்துகிறது என்பது முக்கியமல்ல, உங்களின் உண்மையான வடிவம் மாறாமல் இருங்கள்

வடிவம் ஒரு பொருட்டல்ல, இயற்கை அதை செய்கிறது. இனிமையாக இருங்கள்.

எல்லோரும் உங்களை விரும்பமாட்டார்கள். ஆனால் விரும்புவர்கள் ஒருபோதும் உங்களை விட்டுத்தரமாட்டார்கள்

மென்மையாக இருப்பது என்பது பலவீனம் அல்ல

அனைவருக்காகவும் உருகுவது மதிப்பற்ற நிலையே.. வலுவாக இருக்க பழகுங்கள் ..


Feed

Library

Write

Notification
Profile