"Happiness is the key to success"
"Happiness is the key to success"
"தீபாவளி பட்டாசு போல துன்பங்கள் வெடித்து சிதரட்டும்"
"வீழ்கின்ற சிகப்பு வானில் விரியட்டும் நம் வெற்றி சிறகுகள்"
-தமிழ்ப்பிரியன்
"புல்லின் சிரிப்பு பச்சை ,இலையின் இளமை பச்சை,
உலகமே பச்சையில் அடங்குமானால் பிச்சை எடுத்து வாழ அவசியம் இல்லை
இச்சகத்தோருக்கு"
-தமிழ்ப்பிரியன்
"நமக்காக நாம்தான் போராட வேண்டும் உலகில் யாரும் மகாத்மா காந்தி அல்ல"
-தமிழ்ப்பிரியன்
"Never Attack others instead Attract them by the means of knowledge"
-Priyan
"வாழ்வில் நடக்கும் அனைத்தும் சோதனைகளே அது வாழ்க்கையின் பரிசோதனை வாழ தகுதி இருக்கும் ஒவ்வொருவரும் வாழ்வார்கள்"
-தமிழ்ப்பிரியன்
"Forgiveness is the virtue of happiness,Sometimes Forgiveness is the best solution to change a person better"
-Priyan