நம்முடைய இலக்கை அடைய நாம் எடுக்கும் இடைவிடாத பயிற்சியால், முயற்சி பின்னங்கால் பிடரியிலடிக்க ஒட வேண்டும். கவியெழுத்து விஜயகுமார்
நான் இறப்பதற்கு ஒருபோதும் அஞ்சியதில்லை, அதே சமயம் ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறப்பதற்கு முயற்சிக்காமல் இருந்ததில்லை!!
கவலை என்னும் வலையில் சிக்காமலிருக்க உங்களுக்குள் இருக்கும் கலை ஒன்றை மேலும் செழுமைப்படுத்துங்கள் (கலையும் வலையும் கவலைக்குள் ஒழிந்திருக்கிறது)