@kaviyezuthu-vijayakumar

Kaviyezuthu Vijayakumar
Literary Colonel
AUTHOR OF THE YEAR 2019 - NOMINEE

13
Posts
5
Followers
0
Following

Poet,Lyricist,Column Writer,Public Speaker

Share with friends

நம்முடைய இலக்கை அடைய நாம் எடுக்கும் இடைவிடாத பயிற்சியால், முயற்சி பின்னங்கால் பிடரியிலடிக்க ஒட வேண்டும். கவியெழுத்து விஜயகுமார்

மதியில்லாவதன் தான் விதியை நம்புவான் கவியெழுத்து விஜயகுமார்

நான் இறப்பதற்கு ஒருபோதும் அஞ்சியதில்லை, அதே சமயம் ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறப்பதற்கு முயற்சிக்காமல் இருந்ததில்லை!!

எப்போதுமே படும் கோபத்தைவிட எப்போதாவது படும் கோபத்திற்கு மதிப்பு அதிகம் -கவியெழுத்து விஜயகுமார்

மதியில்லாவவன் தான் விதியை நம்புவான்

கவலை என்னும் வலையில் சிக்காமலிருக்க உங்களுக்குள் இருக்கும் கலை ஒன்றை மேலும் செழுமைப்படுத்துங்கள் (கலையும் வலையும் கவலைக்குள் ஒழிந்திருக்கிறது)

அனைத்தையும் இழந்துவிட்டோமென்று கூனிக் குருகிவிடாதே நிமிர்ந்து நிற்க இன்னும் உன்னிடம் உயிர் இருக்கிறதே!!!


Feed

Library

Write

Notification
Profile