Mahalakshmi Chandramohan
Literary Captain
18
Posts
9
Followers
1
Following

I'm Mahalakshmi and I love to read StoryMirror contents.

Share with friends
Earned badges
See all

நமக்குப் புரியாதவர்கள் பிடிக்காதவர்கள் ஆகி விடுகிறார்கள் நமக்குப் பிடித்தவர்கள் புரிந்துகொள்ள தேவையில்லாதவர்கள் ஆகிவிடுகிறார்கள் இப்படி மட்டமாக இருப்பதை கூட ஏற்று கொள்ளாத அதிசயம் தான் மனித மனம் எனும் மகத்தான பொக்கிஷம்

இறைவனின் கரங்கள் எப்படி இருக்கும் என்பதை நான் அறியேன் அதை அறியும் பாதையில் என்னை அழைத்துச் செல்கிறாள் இருகரம் கொண்ட என் இறைவி ....

ஆயிரம் கனி கொண்ட மரத்தடியில் நின்று கொண்டிருந்தாலும் அடுத்தவன் கையில் இருக்கும் பழம் கிடைக்காத என்று ஏங்கும் மனமே பிணிகொண்ட ஆலமரம்

What is not for NOW is not a Not For ever

BELIEF is the greatest asset of life because it is the only thing can get compounded each time when it is spent Mahalakshmi Chandramohan

விளையாடு ... உடல், வியர்வை துளிகளால் நனையும். மனம், வெற்றி பெரும் எண்ணத்தால் நிறையும்.

தடையை மீறி கரை புரண்டோடும் உணர்ச்சிகளின் விளைவு தான் தவறு

தெளிவான மனதில் திரண்டு வரும் ஒரு தேன் துளி தான் இந்த யோசனை

ஓய்வென்றாலும் தேய்வு என்றாலும் முடிவு பெறாத தேர்வாய் இன்னும் பரிச்சயித்துக் கொண்டிருக்கிறது இந்த ஊரடங்கு


Feed

Library

Write

Notification
Profile