"என் அனுபவங்களை பகிர ஒரு மேடை....... என் ஆதங்கங்களை கொட்ட ஒரு இதயம்....... என் கண்ணீரை நனைக்க ஒரு தலையணை..... என் கவலைகளை மறக்க ஒரு கடிவாளம்...... என் சுயத்தை அறிய ஒரு அவகாசம்...... எழுத்தும்......வாசிப்பும்..... என் எண்ணங்களை வண்ணமாக்கிய ஸ்டோரி மிரரும்.......!
Share with friendsNo Quote contents submitted.