ஹோலி
மனக்கவலைகளை போக்கும் இந்த வண்ணக்கலவைகளை பூசிக்கொண்டு கொண்டாடுவோம் இந்த ஹோலியை!
உதவி
பிறருக்கு நீங்கள் உதவ முன்வந்தால், கடவுள் உங்களுக்கு உதவ முன் வருவார்...
பொய் உபசாரம்
நாம் இல்லாத நேரத்தில் நம்மைப் பற்றி இழிவாகப் பேசிவிட்டு, நம்மிடம் நாவில் தேனூரும்படி பேசும் சிலரிடம் எப்பொழுதும் விலகியே நில்லுங்கள்..
மனசாட்சியை விட பெரிய கடவுளை எந்த கோவிலிலும் கண்டிட முடியாது.
நம் குடும்பத்தினரே நமது உடலைத் தொட்டு தூக்கி சுத்தப்படுத்த தயங்கும் போது, அருவருப்பில்லாமல் செய்யும் மாமனிதர்கள் "செவிலியர்கள்"♥️
துரோகத்தின் வலியை தந்தவர்கள் நிச்சயம் ஒரு நாள் அந்த துரோகத்தின் மூலமாகவே உணர்வார்கள்.
மௌனத்தின் அர்த்தங்கள் புரிதலில் மட்டுமே அறியப்படுகிறது ♥️
வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பிரச்சினை வந்தாலும், எப்படியும் சமாளித்து விடலாம் என்ற மனதைரியம் ஒன்று மட்டும் இருந்தால் போதும். எதையும் கடந்து வரலாம்.
வாய்ப்புகளில் சிறியது பெரியது என்று எதுவும் இல்லை! அதை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே நம் வெற்றி அமைகிறது!