ஒரு விளையாட்டு..! தனக்கான சந்தோஷம் அல்ல , தன் வித்தையை கண்டு பலர் பதறுகிறார்களே ..., அதை கண்டு சந்தோஷம் - வாழ்க்கையே மற்றவர்கள் அபிப்ராயத்தை வைத்துக் கொண்டுதான் ஓடிக் கொண்டிருக்கிறது ..!
வலையில் மாட்டியா மீனும் ..! அரசியல்வாதிடம் மாட்டியா பணமும் ...! ஒன்னு தான் ..! சீக்கினால் மீளாது ...!
சில நேரங்களில் வாழ்க்கையை மனிதர்கள் தீர்மானிக்கிறார்கள் ..! பல நேரங்களில் வாழ்க்கை மனிதர்களை தீர்மானிக்கிறதது ...! வாழ்க்கையின் தீர்மானத்திற்கு கட்டுப்படுவோம் ..!