GaneshBala Mani
Literary Captain
AUTHOR OF THE YEAR 2021 - NOMINEE

40
Posts
3
Followers
1
Following

Medicos🩺💉, Quotes cribbler, and Reader, DRAWING ARTIST✏ 1 St kiss From father on 29 July😇

Share with friends
Earned badges
See all

என் இதயம் கேட்கும் ஆறுதல் உன் உன் மார்பில் இதய சாயும் நொடி துடிப்பு...💓 என் கவலைகள் மட்டுமல்ல என்னை நானே மறக்கிறேன்...❤

பாசப் பிணைப்பே பாசங்கு இல்லாமல் பாசம் வைக்கும் உறவே... உன்னை விட சிறந்த தோழனும் இல்லை... தந்தைக்கு பின் ஒவ்வொரு பெண்ணும் நம்பும் ஆண்மகன் சகோதரனே....❤

Brothers Like A 1st Son 2 nd Father Of Every girls ❤

மௌனத்தை பரிசளிக்கிறாய் நான் உன் மீது கொண்ட காதலை உன்னிடம் கூற நீயோ மௌனத்தை பரிசளிக்கிறாய்....😇

காதல் ஒளி இரவு உன் காதலால் என் இரவும் கூட ஒளிமயமாகியது...♡

துணையாக நீ வந்தால் துன்பங்களும் என்னை முத்தமிட்டு செல்லும்...🤩 தனிமையும் இனிமையாகும்...❤ துணையாக நீ வந்தால் வாழ்க்கை முழுவதும் வசந்தமே...😍

பாசப் பிணைப்பு பாசங்கு இல்லாமல் பாசம் வைக்கும் உறவே... உன்னை விட சிறந்த தோழனும் இல்லை... தந்தைக்கு பின் ஒவ்வொரு பெண்ணும் நம்பும் ஆண்மகன் சகோதரனே....❤

நினைவுகளோடு ஒரு பயணம் நின் நினைவுகளால் மட்டுமே என் வாழ்க்கைப் பயணம் சுகமாகிறது...😇😇😇

இரசிக்க மனமில்லாத போது வாழ்க்கையும் சலித்துப் போகிறது...🙂


Feed

Library

Write

Notification
Profile