தினம் என் காதல் காகிதம் நதியின் ஓட்டத்தில் நனைந்த பின்பும் நதியோடு பயணிக்கிறது அவர் ஒரு நாளேனும் கைப்பற்றி படித்து விட மாட்டாரா என்று என்னவளே ...!! கவிஞர் ம.செல்லாஹ்
மகிழ்ச்சியில் சிரிப்பவன் அல்ல நான்.. ஒவ்வொரு நாளும் ஆயிரம் வலிகளில் சிரிப்பவன் ..காலத்தில் கடமையை இழந்தேன் இளமையில்
காலத்தில் நாம் களவு போய்விட்டால் அதுவும் ஒரு கற்பனை சுவடுகளே .. இருக்கும் பொழுது மட்டுமே சுவை அறிய முடியும் மறைந்த பிறகு அறிய முடியாது .. Poet.M.sellah....
காலத்தில் நாம் களவு போய்விட்டால் அதுவும் ஒரு கற்பனை சுவடுகளே .. இருக்கும் பொழுது மட்டுமே சுவை அறிய முடியும் மறைந்த பிறகு அறிய முடியாது .. Poet.M.sellah....