Chandra Kala K
Literary Colonel
AUTHOR OF THE YEAR 2020 - NOMINEE

781
Posts
36
Followers
1
Following

Happy and proud to be a Secondary grade Teacher for the past 15 years.

Share with friends
Earned badges
See all

சிரிப்பு மட்டுமே எதிரியையும் வீழ்த்த வல்ல ஆயுதம்!

அருங்காட்சியகம் என்பது பழைய பொருட்கள் வைக்கக்கூடிய இடம் மட்டுமல்ல; நம் பாரம்பரிய கலாச்சாரத்தை எடுத்துக் கூறும் இடமும் ஆகும்!!

எந்த தொழிலாயினும் முழு ஈடுபாடு தேவை; விருப்பத்துடன் செய்யும் எந்த தொழிலும் வெற்றி கிட்டியே தீரும்!!

பலன் எதிர்பாரா பாசக்காரர்; பக்குவம் நமக்களிக்கும் பண்பாளர்_அப்பா!

கண்களுக்குத் தெரிந்த ; நம் கண் முன்னே இருக்கும் மனிதக் கடவுள்கள்_ மருத்துவரும்; செவிலியரும்!!

மனிதனை கொலை செய்வது மட்டுமே கொலையல்ல; உலகில் வாழும் எந்த ஜீவராசிகளின் உயிரைப் பறிப்பதும் கொலையாகும்!

உறக்கம் _கனவின் பிறப்பிடம்; கண்ணயறும் உறைவிடம்!

திரைப்படங்கள் நமக்கு நல்லவையைக் கற்றுத் தரவேண்டுமே தவிர தீயவையைக் கற்றுத் தருதல் கூடாது!

வனங்களும் வன விலங்குகளும் நம் பூமியின் சொத்து! பாதுகாப்போம்!


Feed

Library

Write

Notification
Profile