dinesh
வாழ்ந்து விட்டு வா.. என்கிறான் கடவுள்.. வாழ்ந்து விட்டேன் வா.. என்கிறான் மனிதன்.. துறவு..!
உயிரின் நதியில் உருகும் பனியானேன்.. இதயம் முழுதும் எரியும் தீபந்தம் நீயானதால்! ❤️❤️❤️