STORYMIRROR
தொலைவில...
தொலைவில் பார்த்த...
தொலைவில்...
“
தொலைவில் பார்த்த கணம்
நிஜம் என்று நினைத்தேன்
உன்னை
அருகில் பார்த்த கணம்
கானல் நீராய் இருப்பாய் என
நினைத்துகூட பார்க்கவில்லை........
”
40
More tamil quote from OT&AT 04-M.Ganesh Bala
Download StoryMirror App