“
எந்த மனிதனின் அன்பும் அவரின்
அன்பிற்கு இணையாக முடியாது.
இந்த உலகில் அவர் அன்பு மட்டுமே சிறந்த வெகுமதி.
அவர் என்றும் நம்மை மறந்தது இல்லை 🔥.
எந்த மனிதனும் நம்மை என்றும் நினைப்பதில்லை.
மறக்க நினைக்கும் மனிதர்கள் மத்தியில் என்றும் நினைப்பது அவர் அன்பு ❤️🤍.
- Emil Bershiga
”