I'm கவி. and I love to read StoryMirror contents.
பொன்னும் பொருளும் பெருகிட வேண்டில் பொருப்பாய் செயல்படுவாய் உன்வாழ்வில்......
எண்ணும் எழுத்தும் கற்றிட்டால் ஏற்றம் உண்டு உன்வாழ்வில்.......
உண்ணும் உணவு சீராக செரிக்க வேண்டில் உடலின் உழைப்பை தினமும் உறுதிசெய்.........