குட்டை தான் குழம்பிப் போய் தேங்கி நிற்கும்; நதி நகர்ந்து கொண்டே தான் இருக்கும். பிரச்சனை உன்னை துரத்தினால் சோர்ந்து இருந்திடாமல் அதை நீ வென்று விடு!
தொடர் தோல்வி மற்றும் புறக்கணிப்புகளுக்கு பிறகு வெற்றி பெறும் ஒருவனின் மன உறுதியும், உண்மையான மகிழ்ச்சியும் முதல் முயற்சியிலேயே வெற்றி பெறும் மற்றும் Comfort Zone'ல் காலம் தள்ளுபவர்களிடம் இருக்காது.