@arivuchelvan-viswanathan

valangai arivu
Literary Brigadier
28
Posts
0
Followers
1
Following

valangai arivu

Share with friends

ஆயிரம் சொற்களின் வலிமையை ஒரு மௌனம் உடைத்து விடும்!

என்ன அதிசயம் என் இதயத்தை கிழித்த அவளது கண்களே இதயத்தை தைத்து மருந்தையும் போட்டது வலங்கை வாலறிவன்

உன் வீட்டு வாசலின் குழியை மூட அடுத்தவன் வீட்டு வாசலில் குழி பறிக்காதே! வாலறிவன்

அன்பு இந்த உலகில் ஒருவரைக்கூட ஏமாற்றியது இல்லை ஆனால் பலரால் ஏமார்ந்திருக்கிறது வாலறிவன்

உணர்வில் எழுந்து உயிரில் கலந்த காவியம் காதல் என்பது. பிரிந்துவிட்ட காதல் எல்லாம் அழிந்து போனதில்லை காதல் ஒன்று அழிந்தது என்றால் அது நிச்சயம் காதல் இல்லை வாலறிவன்

"ஆயிரம் வார்த்தைகள் உணர்த்தாததை ஒரு மௌனம் உணர்த்திவிடும்" வாலறிவன்

"நானும்" என்றால் அது ஆசை "நான் மட்டும்" என்றால் அது பேராசை வாலறிவன்

அழி ரப்பர் பலரது தவறுகளை திருத்திக்கொள்ள தன்னை அழித்துக் கொள்ளும் தியாகி வாலறிவன்

தன்னம்பிக்கைக்கும் அசட்டுத் துணிச்சலும் ஒரு நூல் அளவுதான் வித்தியாசம் வாலறிவன்


Feed

Library

Write

Notification
Profile