I'm காவ்யா and I love to read StoryMirror contents.
பணிந்து செல்வதன் பொருள் பயம் அல்ல பகுத்தறிவு! எவ்விடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற பக்குவ அறிவு !!
தன் கண்ணீரிலும் அடுத்தவர்களை காயப்படுத்தாமல் இருக்கும் மனமே கடவுள் !!