அனுதாபத்தில் கிடைப்பதைக் காட்டிலும் அனுபவத்தில் கிடைக்கும் பதவியே நிரந்தரம்
இன்பத்தை காட்டிலும்,
துன்பத்தின் போது கை கொடுக்கும் உறவே உண்மையான உறவாகும்
நம்பிக்கையை வெற்றிக்கு முதல் படி
மனிதனாக பிறந்த ஓவ்வொருவரும் நன்றியுணர்வுடன் இருப்பது முக்கியம்
வாழ்க்கைபில் வெற்றி அடைய தைரியத்தை நம் அருகில் வைத்துக் கொள்ள வேண்டும்
The qualification to success in the life is COURAGE
Perseverance leads a life to success
உறுதியான
விடாமுயற்சி,
இமலய வெற்றிக்கு வழி வகுக்கும்
விட்டுக் கொடுத்தால்,
கெட்டு போவது இல்லை