சில வார்த்தைகள் நம் மனதை உலுக்கக்கூடியவை!
சில வார்த்தைகள் நம் மனதில் நிலைக்க கூடியவை!!
என்ன யோசித்தாலும் நடப்பதை மாற்ற முடியாது!
ஆனால் நல்லதை யோசிக்க தடையேதும்
கிடையாது !
ஒவ்வொரு நாளும் ஒரு புதிய அனுபவம் கிடைத்துக்கொண்டே இருக்கும்
வாழ்க்கை நமக்கு கற்றுத்தரும் பாடத்தை நம்மால் எந்த பள்ளியிலும் கற்றுக்கொள்ள முடியாது